குற்றால சாரல் விழா தொடக்கம்
Subscribe to Oneindia Tamil

குற்றால சீசனை ஓட்டி அரசு சார்பில் கலைவாணர் கலையரங்கில் நடத்தப்படும் இந்த விழாவுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் பெரியசாமி விழாவை தொடங்கி வைக்கிறார். அமைச்சர் சுரேஷ்ராஜன் கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.
தொடக்க விழாவில் நாதஸ்வரம், அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை, மாணவிகளின் பரத நாட்டியம், நையாண்டி மேளம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் நடக்கிறது.
விழா தொடர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு காலையில் போட்டிகளிலும், மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications