ரியாத்தில் தன்னம்பிக்கை பயிற்சி முகாம்

Subscribe to Oneindia Tamil

ரியாத்: ரியாத்தில் தஃப்ரஜ் குழுவினர் சார்பில் தன்னம்பிக்கை பயிற்சி முகாம் ஜனவரி 20 முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பெங்களூர் இஸ்லாமிக் வாய்ஸ் ஆங்கில மாத இதழ் ஆசிரியர் சாதத்துல்லாஹ் கான் இந்நிகழ்ச்சியை நடத்துகிறார்.

நிகழ்ச்சி தொடர்பான விவரங்கள் அறிய ஜாபர் சாதிக் (050 857 4237 ), முஹம்மது சபி (050 448 9942 ), ஹைதர் அலி (055 306 8167 ) மற்றும் அப்பாஸ் ஷாஜஹான் (050 528 2791 ) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். மின்ன்ஞ்சல்: [email protected]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+