விஷ்ணுபுரம் விருதுகள் 2012: வழங்குகிறார் இசைஞானி இளையராஜா

தமிழின் மூத்த படைப்பாளிகளைக் கவுரவிக்கும் வகையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் விஷ்ணுபுரம் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயம் மற்றும் ரூ.50,000 ரொக்கத்தை உள்ளடக்கியது.
2010ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் ஆ.மாதவன் அவர்களுக்கும், 2011ம் ஆண்டிற்கான விருது எழுத்தாளர் பூமணி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2012ம் ஆண்டிற்கான விருதுக்கு கவிஞர் தேவதேவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது வழங்கும் விழா வரும் 22ம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் மாநாகராட்சி கலையரங்கில் நடைபெறுகிறது. விழாவுக்கு முன்னிலை வகிக்கும் இசைஞானி இளையராஜா தேவதேவனுக்கு விருதை வழங்கி கௌரவிக்கிறார்.
விழாவில் நாஞ்சில் நாடன், கல்பற்றா நாராயணன், ஜெயமோகன், விமர்சகர் மோகனரங்கன், இயக்குனர் சுகா, ராஜகோபாலன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு தேவதேவனை வாழ்த்த இருக்கிறார்கள்.
-
இளையராஜாவை பிறந்தநாளில் சந்தித்த மாரி செல்வராஜ் உருக்கம்.. சிஎம் விஜய் பற்றி ஒரே வார்த்தையில் பதில் -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
"நான்கு” தலைமுறையாக மாஸ் காட்டும் "இசைஞானி..” இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த 10 ஆச்சரிய சம்பவங்கள்! -
83 வயதில் இசைஞானி இளையராஜாவின் காப்பி ரைட்ஸ் போராட்டம்.. இளைஞர்கள் அறிய வேண்டிய பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications