மதுரை சித்திரை திருவிழா 2022 - சித்திரை முதல்நாளில் மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் எழுந்தருளுவது எப்போது
மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை: மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் உள்ளிட்ட திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எப்போது நடைபெறும் என்று பார்க்கலாம்.
ஏப்ரல் 05, 2022 செவ்வாய்கிழமை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. கற்பக விருக்ஷ,சிம்ம வாகனத்தில் சாமி, அம்மன் வீதி உலா வர உள்ளனர்.

ஏப்ரல் 06, 2022 புதன்கிழமை பூத , அன்ன வாகனம்
ஏப்ரல் 07, 2022 வியாழக்கிழமை கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
ஏப்ரல் 08, 2022 வெள்ளிக்கிழமை தங்க பல்லக்கு
ஏப்ரல் 09, 2022 சனிக்கிழமை வேடர் பறி லீலை தங்க குதிரை வாகனம்
ஏப்ரல் 10, 2022 ஞாயிறுக்கிழமை சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை - ரிஷப வாகனம்

ஏப்ரல் 11, 2022 திங்கள்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்
ஏப்ரல் 12, 2022 செவ்வாய்கிழமை ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் வெள்ளி சிம்மாசன உலா
ஏப்ரல் 13, 2022 புதன்கிழமை ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் இந்திர விமான உலா

ஏப்ரல் 14, 2022 வியாழக்கிழமை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் யானை வாகனம் , புஷ்பபல்லக்கு
ஏப்ரல் 15, 2022 வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. சப்தாவர்ண சப்பரம்
ஏப்ரல் 15, 2022 வெள்ளிக்கிழமை தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை
ஏப்ரல் 16, 2022 சனிக்கிழமை அதிகாலையில் ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் 1000 பொன்சம்பரத்துடன் வண்டியூரில் எழுந்தருளல்.
ஏப்ரல் 17, 2022 ஞாயிறுக்கிழமை கள்ளழகர் வண்டியூர் தேனுர் மண்டபத்தில் காலையில் சேஷ வாகனத்தில் எழுந்தருளல் கருட வாகனம் , பிற்பகலில் மண்டூக மகரிஷி மோட்சம் தருகிறார். இரவு தசாவதார கோலத்தில் ராமராயர் மண்டபத்தில் காட்சி தருகிறார்.
ஏப்ரல் 18, 2022 திங்கள்கிழமை காலை மோகனாவதாரம் இரவு கள்ளழகர் திருக்கோலத்திர் புஷ்ப பல்லக்கு மைசூர் மண்டபத்தில் காட்சி அளிக்கிறார்.
ஏப்ரல் 19, 2022 செவ்வாய்கிழமை கள்ளழகர் அழகர்மலைக்கு சென்றடைகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications