அடடா மழைடா.. பண மழைடா.. 2026 புத்தாண்டில் கோடீஸ்வரனாக மாறும் 5 ராசிகள்
2026 புத்தாண்டு பலன்கள்: 2026 புத்தாண்டு நாளை பிறக்கவுள்ளது. 2025 வருடத்தில் எதிர்பார்க்காத இயற்கை சீற்றங்கள், தங்கம், வெள்ளி விலை உயர்வு, அரசியல் திருப்பங்கள் ஆகியவற்றை கண்டுள்ளோம். பலருக்கு எதிர்பார்த்த விஷயங்கள் நடந்திருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்திருக்காது. இதனால் 2026 புதிய வருடத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 2026 ஆம் வருடத்தில் குரு பகவான், ராகு கேது பெயர்ச்சிகள் உள்ளன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பொருளாதாரத்தில் ஏற்றமடைந்து கோடீஸ்வர யோகம் பெற போகும் 5 ராசிகள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.
மேஷம் ராசி கடந்த காலங்களில் போட்ட மனக்கணக்குகள், திட்டங்கள் எல்லாம் நிறைவேறும் காலம் இது. நீங்கள் இறங்கும் அனைத்து காரியங்களும் வெற்றியடையும். எதிலும் பயமின்றி துணிந்து இறங்குங்கள் எதிரிகள் பலமிழப்பார்கள். அவர்களின் சதி திட்டங்களை வீழ்த்துவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். சிவன் வழிபாட்டால் மிகப்பெரிய ஏற்றம் கிடைக்கும்.

பணக்கார யோகம்
2026 ஆம் வருடத்தில் கடகம் ராசிக்கு பல அற்புதங்கள் நடக்க போகிறது. மனதில் நினைத்த காரியங்கள் படிப்படியாக நிறைவேறும். கடந்த காலங்களில் சந்தித்த ஏமாற்றங்கள் எல்லாம் இந்த வருடம் நிறைவேறும். அவமானப்பட்ட இடங்களில் செல்வாக்குடன் அமர்வீர்கள். வருடத்தின் இரண்டாம் பாதியில் உங்கள் ராசியில் குரு உச்சமடைகிறார். உத்யோகம் தொழிலில் உச்சம் தொட்டு கோடீஸ்வர யோகம் பெறுவீர்கள். பண வரவு பல மடங்கு உயரும். வீடு, நிலம் என்று சொத்துகள் சேரும். விநாயகர் வழிபாடு நன்மையை தரும்.
சிம்மம் ராசி இந்த வருடத்தில் அசுர வளர்ச்சியை அடைய போகிறீர்கள். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். சிந்தனைகள் தெளிவடையும். தெளிவான திட்டமடல்களால் எல்லாவற்றிலும் லாபம் அதிகரிக்கும். கடந்த காலங்களில் நீங்கள் செலுத்திய கடின உழைப்பு, தற்போது மிகப்பெரிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அரசியல், கலைத்துறையினர் சிறப்பான ஏற்றம் காண்பார்கள். சமயபுரம் அம்மன் வழிபாடு நற்பலன்களை கொடுக்கும்.
அதிர்ஷ்ட ராசிகள்
துலாம் ராசி இந்த வருடத்தில் நன்கு வெற்றியை பெறுவார்கள். மற்றவர்கள் உங்களை பார்த்து ஆச்சர்யபடுமளவுக்கு மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்க போகிறீர்கள். தோல்வியின் விளிம்பில் இருந்து, வெற்றியின் உச்சத்திற்கு செல்வீர்கள். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, தொழில் மற்றும் வியாபாரம் விரிவாக்கம் இருக்கும். அசையும், அசையா சொத்து சேர்க்கை உண்டு. பழைய பாக்கி வசூலாகும். கடன் சுமை குறையும். முருகன் வழிபாடு எல்லாவற்றிலும் வெற்றியை கொடுக்கும்.
கும்பம் ராசிக்கு இந்த வருடம் மனதில் நினைத்தது அனைத்தும் நிறைவேறும். அடிமை பணியில் இருந்து விலகி சுய தொழில் செய்வீர்கள். உங்களின் வளர்ச்சியை கண்டு அனைவரும் மிரள்வார்கள். உத்யோகம், தொழில், கல்வி எல்லாவற்றிலும் அற்புதமான ஏற்றம் இருக்கும். சுப காரியங்கள் நடக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் இருந்த சிக்கல் விலகி பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை, செல்வாக்கு உயரும். பெருமாள் வழிபாட்டை கெட்டியாக பிடித்துக் கொண்டால் எந்த சக்தியாலும் உங்கள் வளர்ச்சியை தடுக்க முடியாது.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications