For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நவராத்திரி: கல்வி வளம் தரும் சரஸ்வதிபூஜை..தொழில் வளம் சிறக்க ஆயுத பூஜை..வெற்றி தரும் விஜயதசமி

Google Oneindia Tamil News

ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம் பெற வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளே சரஸ்வதி பூஜையாகும். தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

Navarathiri 2022: Ayuthapooja, saraswathi pooja, vijayadasami Pooja vithi and Significance

நவராத்திரி பண்டிகை ஒன்பது நாட்கள் கொண்டாடப்பட்டாலும் கடைசி 3 நாட்கள் சிறப்பு வாய்ந்தது.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வரும் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம். தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி 5ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

கொடநாடு வழக்கில் கால தாமதம்.. சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடுங்கள்.. கோவை செல்வராஜ் கோரிக்கை! கொடநாடு வழக்கில் கால தாமதம்.. சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடுங்கள்.. கோவை செல்வராஜ் கோரிக்கை!

English summary
Saraswati Pooja, Ayudha Pooja is celebrated on 4th Tuesday. It is a festival to pray to Saraswathi for education, mastery in arts, wisdom, memory etc. Vijayadasami is celebrated on 5th Wednesday as the day when evil is destroyed and good is victorious.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X