செப்டம்பர் மாத ராசிபலன் 2019: ரிஷபத்திற்கு குருவால் உற்சாகம் - அஷ்டத்து சனி கவனம்
ரிஷபம் ராசிக்கு இந்த செப்டம்பர் மாதம் நான்காம் வீடான சுக ஸ்தானத்திலும் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. கிரகங்களின் கூட்டணி அஷ்டமத்து சனியால் ரிஷபத்திற்கு செப்ட
Recommended Video
சென்னை: செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம மாதத்திலும் கன்னி மாதத்திலும் சஞ்சரிக்கிறார். மாத முற்பகுதியில் சிம்ம ராசியில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. மாத பிற்பகுதியில் கன்னியில் கிரகங்கள் கூட்டணி அமைக்கின்றன. செப்டம்பர் பிற்பகுதியில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். களத்திர குரு அஷ்டமத்து சனியால் ரிஷபம் ராசிக்கு செப்டம்பரில் என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.
கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் செப்டம்பர் 10,11 தேதிகளில் சுக்கிரன், புதன் கிரகங்கள் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. மாத பிற்பகுதியில் சூரியனும் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 25ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்கு நகர்கிறார். சனிபகவானும் நேர்கதியில் சஞ்சரிப்பது சாதகமான அம்சம்.
மாத முற்பகுதியில் சிம்மம் ராசியில் இணைந்திருந்த 4 கிரகங்கள் மாத இறுதியில் கன்னி ராசியில் சேருகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணியால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன நடக்கும் பணவருமானம், கல்வி, வேலை வாய்ப்பு எப்படி என்று பார்க்கலாம்.

சுக ஸ்தானத்தில் சூரியன்
ரிஷபத்திற்கு நான்காம் வீடான சிம்மம் சுக ஸ்தானம். சுக ஸ்தனத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன் என மாத முற்பகுதியில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்கள் நான்கில் இணைவது யோகம். மிகப்பெரிய யோகத்தை தரும். சூரியனால் வீடு வண்டி வாகனம் வாங்கலாம். செவ்வாய் பூமி காரகன். களத்திர காரகன் நன்மையை செய்வார்.

கெட்டி மேள சத்தம் கேட்கும்
இந்த மாதம் திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவி இணையே நெருக்கமான உறவை ஏற்படுத்தும். காதல் திருமணம் வாழ்க்கை உற்சாகத்தை ஏற்படுத்தும். எதிர்பார்க்காத ஆசைகளை நிறைவேற்றுவார் சுக்கிரன். புதன் பணப்பிரச்சினையை தீர்ப்பார். திறமை வித்தை புகழை அறிய வைப்பார். கல்வி திறமையை வெளிப்படுத்துவார்.
10ஆம் தேதி சுக்ரன் கன்னி வீட்டில் நீசமடைகிறார். 11ஆம் தேதி புதன் ஆட்சி உச்சமடைகிறார். ரிஷப ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நன்மையை தரும். ராஜயோகம் மாதம் அற்புதம். 5 ஆம் வீட்டில் கோள்கள் வலிமை பெறுகிறது. வேலையில் புதன் சுக்கிரன் உற்சாகத்தை கொடுத்து ஜெயிக்கும் தைரியத்தை தருவார்.

களத்திர குருவால் காதல்
மாணவர்களுக்கு குரு பார்வையால் நன்மை நடக்கும். காதல் இனிக்கும். சண்டை சச்சரவுகள் மறையும். கணவன் மனைவி இடையே உற்சாகமான புரிதல் வரும். சூரியன் செவ்வாய் 17ஆம் தேதி வரை 4 ஆம் வீட்டில் இருப்பதால் இடம் வாங்கலாம். சொத்துக்கள் வாங்கலாம். திறமையை வெளிக்காட்டும் யோகம் தரும் காலம்.

உற்சாகமான காலம்
செப்டம்பர் 17ஆம் தேதிக்கு மேல் 5 ஆம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைகின்றனர். பின்னால் சென்ற சனி வக்ர நிவர்த்தி அடைந்து நேர் கதிக்கு வருகிறார். சனியும் கேதுவும் ஒன்றாக சந்திக்கும் காலம் தொழிலில் தொல்லை இடையூறுகளை ஏற்படுத்தும். சனியால் தடை ஏற்பட்டாலும் அந்த தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். செப்டம்பர் மாதம் ரிஷபத்திற்கு உற்சாகமான மாதம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications