அக்டோபர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. முழு விவரம் இதோ
அக்டோபர் மாத பலன்: அக்டோபர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து சுருக்கமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களு்கு இந்த அக்டோபர் மாதத்தில் உத்தியோகம், வியாபாரம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மாதத்தின் இரண்டாம் பாதி முதல் தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும். ஆரோக்கியத்தில் பாதிப்புகள், திடீர் செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மாதத்தின் முதல் பாதியில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இருக்காது. இருப்பினும், அக்டோபர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இருந்து அற்புதமான காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த நிலைமை, தடைகள் அனைத்தும் நீங்கும்
மிதுனம்
மிதுன ராசிக்கு டாப் கிளாஸ் யோகமான மாதமாக இந்த மாதம் அமையும். கிரகங்கள் அனைத்தும் சாதகமாக இருப்பதால் பண வரவு அதிகரிக்கும். வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறும் காலகட்டம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
கடக ராசியினருக்கு அக்டோபர் மாதத்தின் முதல் பாதி நன்றாக இருக்கும். ஆனால், மாதத்தின் இரண்டாம் பாதியில் இருந்து எதிர்பாராத நன்மைகள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். சுப காரியத் தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தடைகள் தவிடுபொடியாகும் காலகட்டமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தை அள்ளிக் கொடுக்கும் காலகட்டம். விரயங்கள் ஏற்பட்டாலும் அவை சுபவிரையமாக ஏற்படும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வேலை மாற்றம் உண்டாகும். தடைகள் அனைத்தும் விலகும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களு்கு அக்டோபர் மாதம் யோகங்கள் தரும் மாதமாக இருக்கும். சிறிய முயற்சிகளும் பெரிதாக பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும். முன்னேற்றம் மிகுந்த நேரமாக இருக்கம். இடமாற்றம், வேலை மாற்றம் என மாற்றங்களால் முன்னேற்றும் பெறும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு புத்துணர்ச்சி மற்றும் ஆற்றல் மிகுந்த மாதமாக இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். என்னதான் அதீத உழைப்பை போட்டாலும் அதற்கேற்ற பலன்கள் கிடைக்காது. அலைச்சல் ஏற்படும். வீண் செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு முதல் இரண்டு வாரங்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. ஆனால், மாதத்தின் பிற்பகுதியில் அனைத்து யோகங்களும் உங்களுக்கு கிடைக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் பெறுவீர்கள். அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இரட்டை அதிர்ஷ்டம் பெறும் மாதமாக இருக்கும். நிறைய பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதனால், நிறைய அனுகூலங்கள் ஏற்படும். சொத்துகள் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் உண்டாகும். பொருளாதார ஏற்றம் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். கிரகங்கள் அனைத்தும் சாதமாக உள்ளதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். நினைத்த விஷயங்கள் எல்லாம் நடக்கும் காலகட்டம். அதிர்ஷ்டங்கள் உண்டாகும். முன்னேற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. நிதானம் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். மாதத்தின் பிற்பகுதியில் நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும்.
மீனம்
அக்டோபர் மாதம் எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். துன்பங்களில் இருந்து விடுதலை அடையும் காலகட்டம். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும். ஆதாயம், அனுகூலங்கள் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். நெருக்கடிகள் அனைத்தும் குறையும்
-
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications