Rishabam Rasi Palan: காசு, பணம், துட்டு, மணி மணி.. ரிஷப ராசிக்காரர்களே பணமழையில் நீச்சலடிக்க போறீங்க
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகத்தில் இருக்கும் 9 கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு கிரகங்களின் முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் 4, 3 ஆகிய இரண்டு இடங்களில் இருக்கிறார். யோக அமைப்பாகும். பெரிய கஷ்டங்கள் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. 11 ஆம் இடத்தில் சனி, 2 ஆம் இடத்தில் குரு, 3, 4 ஆம் இடத்தில் ராசிநாதன் வலிமையாக இருக்கக்கூடிய நிலைமை உள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு 5 ஆம் அதிபதியான புதன் 5 ஆம் இடத்திலேயே உச்சமாக இருப்பது, 6 ஆம் இடத்தில் செவ்வாய்க்கு வருவது என முக்கிய நிகழ்வுகள் நடக்கும்.
அதிர்ஷ்டம்
இந்த மாதத்தின் 15 ஆம் தேதிக்குப் பிறகு அதிர்ஷ்ட நிகழ்வுகள் அனைத்தும் நடக்கும். புதனுடைய தொழில்கள் என்று சொல்லக்கூடிய கல்வி சார்ந்த விஷயங்கள், அக்கவுண்ட், கணக்கு வழக்குகள், கணினி சார்ந்த தொழில் அமைப்புகள், வெளிநாடு, வெளிமாநில தூர வேலைகளுக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
வீடு கட்டும் யோகம்
வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உண்டு. கடனுக்கு வீடு வாங்கும் அமைப்பு உள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் 6 ஆம் இடத்துக்கு வருகிறார். செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பின்னர் ஆரோக்கியம் வலிமையாக இருக்கக்கூடிய தன்மைகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் நிற்கும். பண வரவுகள் முதன்மையாக இருக்கும். பண வரவிற்கு இருந்து வந்த தடை அமைப்புகள் அனைத்தும் நீங்கும்.
பண வரவு அதிகரிக்கும்
5 ஆம் அதிபதியும், 9 ஆம் அதிபதியும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதால் தொழில், பண வரவுக்கு எந்தக் குறைவும் இருக்காது. சூரியன், சனி பார்வை இருப்பதால் அப்பா, மகன், மகள் உறவுகள் ஒரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு அப்பாவால் மருத்துவச் செலவுகள் வருவதற்கான தன்மை உண்டாகும். தந்தையுடன் முரண்படும் அமைப்புகள் ஏற்படும். குடும்பத்தினருடன் சண்டைகள் எதுவும் போடாமல் நிதானமாக இருப்பது நல்லது.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications