ஏழரை சனியிலும் மேஷத்துக்கு அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம்.. அதிர்ஷ்டம் கொட்டும்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 16 முதல் 22 ஆம் தேதி வரை அதாவது ஆனி 2 இல் இருந்து 8 வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக புதன்கிழமையில் தெய்வ வழிபாடு செய்வது மனதில் இருக்கும் கஷ்டங்களைத் தீர்க்கும். எல்லா காரியங்களிலும் உங்களுக்கு ஜெயம் ஏற்படும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டே இருக்காதீர்கள். பெற்றோர்களே உங்களை புகழ மாட்டார்கள். அதனால் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
யோகம்
கிரக நிலைகள் அற்புதமான இருப்பதால் அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரம், லாபம், சந்தோஷம், பண வரவு, முதலீடுகள் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். எதிர்பார்க்காத அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும். திட்டமிட்டுச் செய்யக்கூடிய விஷயங்கள் ஆத்ம ரீதியான ஏற்றத்தைக் கொடுக்கும். படிப்படியாக முன்னேற்றங்கள் ஏற்படும்.
பிரச்சனைகள் நீங்கும்
வியாபாரத்தில் காணப்பட்டு வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். புதிய முதலீடுகள் அனுகூலத்தை ஏற்படுத்தும். பெற்றோர் பெரியோருடன் இருந்த மனத் தாங்கல்கள் நீங்கும். துணை அல்லது துணைவியாருக்கு ஏற்றங்கள் ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு அற்புதத்தையும், மாற்றத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். இழுபறியாக இருந்து வந்த அனைத்து நிலைமைகளும் மாறும். புதிய முயற்சிகள் அனுகூலத்தை ஏற்படுத்தும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அடுத்த ஏழரை ஆண்டுகளுக்கு உடற்பயிற்சியை சரியாக செய்து வந்தால் வாழ்க்கையே மாறுவதற்கான வாய்ப்புள்ளது. தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. புதன்கிழமை தோறும் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
ஆரோக்கியம்
தேக ஆரோக்கியத்தில் இந்த காலகட்டத்தில் கட்டாயமாக சுழுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கை பிடிப்பு, கால் பிடிப்பு, முதுகு பிடிப்பு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. துணை அல்லது துணைவியாரிடம் நேரம் ஒதுக்கி மனம் விட்டு பேசும் காலகட்டமாக இருக்கும். அவர்களுக்கு வேண்டியதை செய்வது குடும்பத்தில் இருக்கும் இருக்கமான சூழ்நிலை மாறும். ஆச்சரியமான முன்னேற்றம் ஏற்படும்.
சொத்து வாங்கும் யோகம்
புதிய உறவுகளுக்குண்டான உத்தரவாதம் ஏற்படும். பதவி உயர்வில் இருந்த தடைகள் அனைத்தும் பனிபோல் விலகிச் செல்லும். தொழில் தொடங்கும் வாய்ப்புள்ளது. நிலம் வாங்குவது, புதிய பொருள் வாங்குவது என ஏற்றம், முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications