சேப்பங்கிழங்கு.. வாரி வாரி நன்மை தரும் சேனை.. சேப்பங்கிழங்கு சமைத்தால் "இதை: கட்டாயம் சேர்க்கணுமாம்
சென்னை: 132 கிராம் வேகவைத்த ஒரு கப் சேப்பங்கிழங்கில் 187 கலோரிகள் இருக்கிறதாம்.. அந்த அளவுக்கு நன்மைகளை தரும் சேப்பங்கிழங்கில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- சேப்பங்கிழங்கில் கிரிப்டோக்சாந்தின் நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் வாய்ப்பை குறைப்பதில் நேரடி தொடர்பு கொண்டுள்ளன

- பெருங்குடல் புற்றுநோய் மற்றும் அழற்சி குடல் நோய்க்கு எதிராக பாதுகாக்கக்கூடியது சேப்பங்கிழங்கு.
- பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்சிடெண்ட் இந்த சேப்பங்கிழங்கில் அதிகம் உள்ளதால், கண் பார்வையை சிறப்பாக்குகிறது... கண்புரை போன்ற பாதிப்புகளையும் தடுத்து நிறுத்துகிறது.
- பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்த சேப்பங்கிழங்கு, பற்களுக்கும் எலும்புகளுக்கும் பலத்தை தருபவை.
- நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால், அஜீரண கோளாறு நீங்குவதுடன், உடல் எடையும் மெல்ல குறைய துவங்கும்
- குடல் புண்கள் பாதிப்பு உள்ளவர்கள் சேப்பங்கிழங்கு சாப்பிட்டு வந்தால், நிவாரணம் பெறலாம்
- நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இந்த கிழங்கை வாரம் ஒருமுறையாவது சாப்பிட்டு வரவேண்டும்
- A, E போன்ற வைட்டமின் நிறைந்த காய்கள், சரும பாதுகாப்பை வழங்குகின்றன.. சுருக்கங்கள், காயம், கொப்பளம் போன்றவைகளையும் நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன
- சேனையிலுள்ள வைட்டமின் C ஆன்டிஆக்ஸிஜென்டுகள், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
- நன்றாக வேகவைத்து, கட்டாயம், புளியையும் சேர்த்துதான் சமைக்க வேண்டும்.. அல்லது எலுமிச்சம் பழம் பயன்படுத்தியும் சமைக்கலாம்
- சேப்பங்கிழங்கை நன்றாக காயவைத்து, அல்லது சில நாட்கள் கழித்து சமையலுக்கு பயன்படுத்தினால் அரிப்புத்தன்மையை தவிர்க்கலாம்
- வயிற்றுப்பூச்சி தொல்லையை போக்கக்கூடியது இந்த சேப்பங்கிழங்கு
- கொலஸ்ட்ரால் பிரச்னைக்கும் ரத்த அழுத்த கோளாறுகளுக்கும் மருந்தாகக்கூடியது
- குழந்தைகளுக்கு அரிப்பு அலர்ஜி போன்றவைகளை நீக்கக்கூடியது. 2 வயதுக்கு பிறகே குழந்தைகளுக்கு தர வேண்டுமாம்
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications