கவர்மென்ட் வேலை தேடிதேடி கண்கள் பூத்து விட்டதா?.. சரி விடுங்க.. நல்ல சம்பளத்தில் இதை பாருங்க!
சென்னை: படித்து முடித்துவிட்டு வேலை இல்லையா பிக் பாஸ்கட் எனும் சூப்பர் மார்கெட்டில் நல்ல சம்பளத்தில் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ்கெட் எனப்படும் ஆன்லைன் மளிகை பொருள்கள் விற்பனையகத்தில் பிக்கர் பணிகளுக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.

விநியோக மையம் அல்லது டெலிவரி பெறும் மையத்திலிருந்து பொருட்களை கொண்டு வருதல், அங்கிருந்து பொருட்களை ஏற்றி இறக்குதல், உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தபணிக்கு நிலைய உதவியாளர் என்பது பெயராகும். இதற்கு விண்ணப்பிக்கும் நபர் 10-ஆம் வகுப்போ அல்லது 12-ஆம் வகுப்போ தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானது. ஆங்கிலம் படிக்கத் தெரிந்தால் போதும்.
மாத சம்பளமாக ரூ 10505 முதல் 11500 வரை கிடைக்கும். அது மட்டுமல்லாமல் ரூ 500 முதல் ரூ 1500 வரை ஊக்கத் தொகை கிடைக்கும். பிஎஃப், இஎஸ்ஐ உண்டு. லீவு போடாமல் வேலைக்கு வந்தால் ரூ 1000 வருகை பதிவேடு போனஸாக வழங்கப்படும்.
மாதம் ஆனால் சரியான தேதிக்கு வங்கிக் கணக்கிற்கு ஊதியம் டெபாசிட் செய்யப்படும். வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வு, மாதத்திற்கு ஒரு நாள் விடுப்பு உண்டு. கொரோனா பிரச்சினையால் உங்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும்.
லாக்டவுன் முடிந்தாலும் ஒரு நாளைக்கு உணவுக்கு என ரூ 15 மட்டுமே வசூலிக்கப்படும். 3 விதமான ஷிப்டுகள் உள்ளன. உங்கள் வசதிக்கேற்ப பணியாற்றலாம். அதாவது காலை 7 மணி முதல் 4 மணி வரை , 11.30 மணி முதல் இரவு 7 மணி வரை, இரவு 10 மணி முதல் அதிகாலை 6.30 மணி வரையும் 3 ஷிப்ட்டுகள் உள்ளன.
விருப்பமுள்ளவர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். பணியாற்றும் இடத்திற்கே அழைத்து சென்று பயிற்சி அளிக்கப்படும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications