ரூ.50,000 சம்பளம்.. பெல் நிறுவனத்தில் ஏராளமான காலி பணியிடங்கள்.. விவரம் உள்ளே!
பெங்களூரு : 'BEL ஆட்சேர்ப்பு 2021 ' அறிவிப்பு வெளியாகி உள்ளது. BEL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Trainee Engineer -I, Project Engineer-I Posts பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.08.2021க்கு விண்ணப்பிக்கலாம்.
பணி அறிவித்துள்ள நிறுவனம்: பெல்
மொத்த காலி பணியிடங்கள்: 511
என்னென்ன பணியிடங்கள்: Trainee Engineer -I, Project Engineer-I Posts
வேலை செய்ய வேண்டிய இடம் : பெங்களூரு

கல்வி தகுதி
வயது வரம்பு : Trainee Engineer -I 25 வயது, Project Engineer-I 28 வயது உள்ளவர்கள் , வயது சலுகை குறித்து பிடிஎப்பில் பாருங்கள்.
கல்வி தகுதி: B.E/B.Tech உள்ள பணிக்கு ஏற்ப கல்வி தகுதி உள்ளது( செய்தியுடன்இணைக்கப்பட்ட பிடிஎப் பைலை பாருங்கள்)
தேர்வு செய்யப்படும் முறை Merit Selection (மெரிட் தேர்வு) முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்,

ஊதியம்
ஊதிய விவரம்
Trainee Engineer -I
முதல் வருடம்- ரூ. 25,000/-
இரண்டாவது வருடம்- ரூ. 28,000/-
மூன்றாவது வருடம் - ரூ. 31,000/-
Project Engineer-I
முதல் வருடம் - ரூ. 35,000/-
இரண்டாவது வருடம் - ரூ. 40,000/-
மூன்றாவது வருடம் - ரூ. 45,000/-
4வது வருடம் - ரூ. 50,000/-
கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 04.08.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2021
விண்ணப்ப கட்டணம்
SC/ST/ PwD - கட்டணம் இல்லை
மற்றவர்கள்
a) Project Engineer-I: General, EWS and OBC தேர்வர்களுக்கு Rs.500/-
b) Trainee Engineer-I: General, EWS and OBC தேர்வர்களுக்கு Rs.200/-
வேலை விவரம்
அதிகாரபூர்வ வலைத்தளம்: https://register.cbtexams.in/BEL/ExportManufacturing/ என்ற தளத்தில் பார்க்கலாம் . மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள செய்தியில் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள். அல்லது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பாருங்கள்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications