இந்தியன் வங்கியில் வேலை.. இருக்கிறது ஒரே இடம்தான்.. நல்ல போஸ்ட்.. முந்துங்கள்!
சென்னை: இந்தியன் வங்கியில் ஒரே ஒரு காலிப்பணியிடத்திற்கு அதுவும் சென்னையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது CHIEF SECURITY OFFICER IN SENIOR MANAGEMENT பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது.

இந்த பணிக்கு ஒரே ஒரு காலியிடம் உள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 -ஆம் தேதி கடைசி நாளாகும். Colonel and above in Army/ person of equivalent rank in Navy/ Air Force/ Police Officer of the Rank of Deputy Inspector General/ person of equivalent rank in para-military service/ Security Officer in Public Sector Banks பிரிவில் படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கான விண்ணப்ப கட்டணம் 1000 ரூபாய் ஆகும். எஸ்டி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவ வீரர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ 100 ஆகும்.
விண்ணப்பங்களை பதிவு செய்து ஜெனரல் மேனேஜர் (சிடிஓ), இந்தியன் வங்கி கார்ப்பரேட் அலுவலகம், எச்ஆர்எம் துறை, வேலைவாய்ப்பு பிரிவு 254- 260, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600 014.
-
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications