தமிழக அரசு அறிவித்துள்ள வேலைவாய்ப்புகள்.. மொத்தம் 202 பணியிடங்கள்.. விண்ணப்பம் உள்ளே !
சென்னை: (Law Officer recruitment 2021 ) 2021சென்னை உயர்நீதிமன்றத்தின் சென்னை மற்றும் மதுரைக்கிளையில் காலியாக உள்ள 202 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜூலை 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை தரும் நிறுவனம்: சென்னை உயர்நீதிமன்றம்
பணியிடம்: சென்னை, மதுரை
மொத்த காலியிடங்கள்: 202
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Additional Advocate General - 09
State Government Pleader - 01
Government Pleader - 01
Special Government Pleader - 33
Additional Government Pleader - 55
Government Advocate(Civil Side) - 71
Government Advocate(Criminal Side) - 29
Government Advocate (Taxes) - 03

மதுரை சென்னை
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 61 பணியிடங்களும், சென்னையில் 141 இடங்களும் காலியாக உள்ளன. வழக்கறிஞர்கள் இந்த பணிக்கு வி;ணணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை உயரலாம், குறையலாம். இது அரசின் விதிகளுக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம்
தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை கீழே உள்ள பிடிஎப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு
வயதுவரம்பு: 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை: http://www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Secretary to Government, Public Department, Secretariat, Chennai - 600 009.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.07.2021
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் www.mhc.tn.gov.in
மேலும் விவரங்கள் அறிய செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள். அந்த பிடிஎப் பைலில் விண்ணப்பமும் இணைக்கப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications