நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில்148 காலி பணியிடங்கள்.. டைம் குறைவா இருக்கு.. சீக்கிரம் விண்ணப்பிங்க!
சென்னை : நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 148 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
SME Operator பதவிக்கு காலியாக உள்ள 65 பணியிடங்களுக்கும் , சுகாதார ஆய்வாளர்(Health Inspector) பதவிக்கு காலியாக உள்ள 83 பணியிடங்களுக்கும் ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

SME Operator பதவிக்கு 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2021 ஆகும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் www.nlcindia.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.38,000 சம்பளம் வழங்கப்படும்.
சுகாதார ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். www.nlcindia.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். வயது வரம்பு உள்ளிட்ட மேலும் விவரங்களை www.nlcindia.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள்












Click it and Unblock the Notifications