ஆசிரியர் வேலை வேண்டுமா? செம சான்ஸ்! அரியலூர் ஆதிதிராவிடர் நல பள்ளியில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலியாக உள்ள இடை நிலை ஆசிரியர், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு தேவையான முழு விவரங்களை இங்கே காணலாம்.
அரியலூர் மாவட்ட ஆதிநிராவிடர் நல பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக பள்ளி மேலமைக்குழுவின் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறடுகின்றன. மேற்காணும் பணியிடத்திற்கு கீழ்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். மொத்தம் எத்தனை பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.. கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம் உள்பட பணிக்கு தேவையான முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இடைநிலை ஆசிரியர்கள் : வரையருக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருபவர்கள் (இல்லையெனில்) வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் (TET), இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை, பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்: (சம்பளம் - ரூ.12,000), காலிப்பணியிட எண்ணிக்கை : அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, த.பழூர் - 1, ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, மனக்கால் - 2. அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி விளந்தை 1, அரய ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, ஜெயங்கொண்டம் -1, அரசு ஆதிதிராவிடர் நல நொடக்கப்பள்ளி, தமிழ்வெளி - 1. அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, இளையபெருமாள்நல்லூர் - 2,
அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, வடவீக்கம் - 1, அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, வெத்தியார்வெட்டு -2, அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, பாப்பாகுடி -1, அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி, கங்கைகொண்டசோழபுரம் - 1. அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, கொல்லபுரம் - 1. அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, இளந்தைக்கூடம் ஆதிதிராவிடர் 340 தொடக்கப்பளளி, தூத்தூர் 1, அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, கீழகொளத்தார் - 1. அரசு ஆதிதிராவிடர் நல தொடமிகப்பள்ளி, பூவாணிப்பட்டு- 2,
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரம்: (சம்பளம் ரூ.12,000) காலிப்பணியிட எண்ணிக்கை: அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, இளைக்கடம்பூர் -1. அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, ஜெயங்கொண்டம் - 1, அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, வடவீக்கம்- 1.
தகுதியான நபர்கள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 29.09.2023 மாலை 5 மணிக்குள் ஒப்படைக்கலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications