IT Jobs: Wipro -வில் டெவலப்பர் வேலைவாய்ப்பு.. சென்னையில் பணியாற்ற சான்ஸ்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் விப்ரோவில்(Wipro) இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக விப்ரோ (Wipro) உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது Developer - L4 பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதாவது அப்ளிகேஷன்கள் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டம்களுக்கான டிசைன், டெஸ்ட், சாப்ட்வேர் மெயின்டெயின் புரோகிராம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் வகையில் பணி இருக்கும்.
இந்த பணிக்கு PEGA ஸ்கில்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதேபோல் பணிக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை பணி அனுபவம் இருக்க வேண்டும். எரர் இல்லாமல் கோடிங் எழுத தெரிந்திருக்க வேண்டும். கோடிங்கில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். டீமாகவும், தனியாகவும் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான அறிவிப்பு வெளியாகி நாட்கள் கடந்துவிட்டது.
இருப்பினும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவென்று குறிப்பிடப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. விண்ணப்பம் செய்வோர் இண்டர்வியூ மூலம் சென்னையில் உள்ள நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications