இப்போ எத்தனை ஹிட் பாட்டு வேணா வரலாம்.. ஆனா ‘தூதுவளைய அரச்சு’வ அடிச்சிக்க முடியாது!
சென்னை : எத்தனை புதிய ஹிட் பாட்டுகள் வந்தாலும், பல ஆண்டுகள் ஆனாலும் சில பாடல்களை அடித்துக் கொள்ளவே முடியாது என, 'தூதுவளைய அரைச்சி' பாடலின் அருமை பெருமையை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
எப்போதுமே தங்களது குழந்தைப் பருவம், இளமைப் பருவம், காதல், திருமணம் என ஒவ்வொன்றையுமே சிலாகித்துக் கொள்வதில் 90ஸ் கிட்ஸ்களுக்கு இணை 90ஸ் கிட்ஸ்கள்தான். இப்போது எத்தனை ஹிட் பாடல்கள் வந்தாலும், அப்போது ரிலீசான பாடல்களை 90ஸ் கிட்ஸ்கள் சிலாகிப்பதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
பாட புத்தகம் மாதிரி, பாட்டுப் புத்தகம் வாங்கி சினிமாப் பாடல்களை மனப்பாடம் செய்தவர்கள் அல்லவா? அதனால்தான் பாடலின் வார்த்தைகளை மாற்றினால் இப்போதும் 90ஸ் கிட்ஸ்களால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அதேபோல், சில ஹிட் பாடல்களையும் அவர்கள் 2கே கிட்ஸ்களிடம் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்றுதான், 'தூதுவளைய அரச்சி'வும்.
அதனால்தான் காதல் மீம்ஸ்களுக்கு மத்தியில் அந்தப் பாடலைப் பற்றிய மீம்ஸையும் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர். கூடவே, 'நானெல்லாம் வீட்டைவிட்டு வெளில வர்றதே பெரிய விசயம்.. என்னை பாத்து 'விண்ணை தாண்டி வருவாயா'னு கேட்குறான்!' என இன்னும் திருமணமாக 90ஸ் கிட்ஸ்களையும் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications