நா அஞ்சாவதோட படிப்ப நிப்பாட்டிட்டு.. இப்போ மாடு மேய்க்கிறேன்னு இவன்ட்ட எப்டி சொல்றது!
சென்னை : 90ஸ் கிட்ஸ்களின் திருமணத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
திருமணம் என்றாலே நம் மீமர்களுக்கு உடனே 90ஸ் கிட்ஸ்தான் ஞாபகத்திற்கு வருவார்கள் போல. அதனால்தான் கார்த்திகை மாத முகூர்த்தங்களால் திருமண மண்டபங்கள் திருவிழாக் கோலம் பூண்டிருக்க, ஏற்கனவே இன்னும் திருமணம் ஆகவில்லையே என கடுப்பில் இருக்கும் நம் 90ஸ் கிட்ஸ்களை மேலும் வெறுப்பேற்றுவது போல், அவர்களது திருமணத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களை பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
"அண்ணானு சொல்லிட்டு ஆயிரம் பொண்ணு வரும்போது.. அத்தான்னு சொல்ல ஒரு பொண்ணு வராமலேயா போய்டும்!" எனவும், "நா அஞ்சாவதோட படிப்ப நிப்பாட்டிட்டு.. இப்போ மாடு மேய்க்கிறேன்னு இவன்ட்ட எப்டி சொல்றது!" எனவும் விதவிதமான மீம்ஸ்கள், நினைத்து நினைத்து ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக....










-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications