நாங்க ஸ்கூல் படிக்கும்போது மட்டும் ஜுன் 1ம்தேதியே ரீஓப்பன் பண்ணுனீங்க.. கிச்சானாலே இளிச்சவாயன்தான்ல!
சென்னை: 'அந்தக் காலத்துல நாங்க எல்லாம்'.. என கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறந்ததை வைத்து தங்களது பள்ளிப் பருவத்துக்கே சென்று விட்டனர் 90ச் கிட்ஸ். இது அவர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.
என்னதான் பள்ளிக்கு செல்லும் முதல்நாளில் கொஞ்சமாக அழுதாலும், அடுத்தடுத்து வரும் நாட்களில் பள்ளியையே சொர்க்கமாக்கிக் கொண்டவர்கள் 90ஸ் கிட்ஸ்கள். இப்போதுபோல், தொலைக்காட்சி, செல்போன் என அதிக அக்கிரமிப்புகள் இல்லாத அந்த நாட்களில், பள்ளி நண்பர்கள்தான் பெரும் பொழுதுபோக்காக இருந்தார்கள். அதனாலேயே அடிக்கடி தங்களது பள்ளிப் பருவ நாட்களுக்கு பிளாஷ்பேக்கில் சென்று விடுகின்றனர் 90ஸ் கிட்ஸ்கள்.
இப்போதும் அப்படித்தான் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது பள்ளிப்பருவ நினைவுகளை மீம்ஸ்களாகப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களைக் கலகலக்க வைத்து வருகின்றனர் 90ஸ் கிட்ஸ்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications