லவ்வர்ஸ் டேக்கு சில்க்ஸ்மிதா மாதிரி பொண்ணு கேட்டா.. சிக் லீவு வேணுமானு கேட்குறீங்களே!
சென்னை : இந்த வருடமும் காதலிக்க ஆள் கிடைக்கவில்லையே என ஏற்கனவே சோகத்தில் இருக்கும், நம் முரட்டு சிங்கிள்ஸ் 90ஸ் கிட்ஸ்களின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
'வாழ வைக்கும் காதலுக்கு ஜே..' என காதலர்கள் ஒருபுறம் தங்கள் காதலைக் கொண்டாடிக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் 90ஸ் கிட்ஸ்களில் இன்னமும் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், இந்த வருடமும் தங்களுக்கு ஒரு ஜோடி கிடைக்கவில்லையே என சோககீதம் பாடி வருகின்றனர்.
போதாக்குறைக்கு இவர்களது வேதனையை மேலும் கூட்டுவது போல், இந்த நெட்டிசன்களும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து 90ஸ் கிட்ஸ்களை கலாய்ச்சிபை செய்து வருகின்றனர். இதனால் நொந்து நூடுல்ஸான நம் 90ஸ் கிட்ஸ்கள், 'அந்த வேதனை இருக்கே.. வேதனை' என மீம்ஸ் போட்டு, அவர்கள் பங்கிற்கு கொஞ்சம் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications