Aadi Month Memes: ஏதோ ஆடி மாசம் பொறந்திருக்காமே... அதான் இப்டி ஆடிக்கிட்டே வாரேன்!!
சென்னை: ஆடி மாதம் பிறந்து விட்டதை வைத்து, புதுமணத் தம்பதிகளைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஆடி மாதம் பிறந்து விட்டால் கல்யாணம், காதுகுத்து என எந்த விசேசமும் வைக்க மாட்டார்கள், இந்த மாதம் மொய் எழுதுவது பற்றி கவலைப்பட வேண்டாம் என குடும்பத்தலைவர், தலைவிகள் மகிழ்ச்சியில் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு நேர்மாறாக ஏன் தான் ஆடி மாதம் பிறக்கிறதோ, நம்மை இப்படி பிரித்து வைத்து வைத்து விடுகிறார்களே என புதுமணத் தம்பதிகள் கவலையில் இருக்கிறார்கள்.
'நீங்க கவலைப் படுங்க... இல்ல சந்தோசப் படுங்க... எங்களுக்கு அதைப் பத்தியெல்லாம் கவலை இல்லை... எதா இருந்தாலும் எங்களுக்கு அதை மீம்ஸ் போட்டு கலாய்த்தே ஆக வேண்டும்' என வழக்கம் போல் தங்கள் வேலையை செவ்வணே செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான ஆடி மாதம் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...










-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications