ஏப்ரல் மாச சாம்பிள்டா நானு.. இதுக்கே கதறுறீங்களே.. மே மாசத்துக்கு என்ன பண்ணுவீங்க!
சென்னை: வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஏப்ரல் மாதம் பிறந்ததில் இருந்தே தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. மார்ச் மாதத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக மே மாதத்தில் அக்னி நட்சத்திர காலத்தில் தான் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே வெயில் தன் வேலையைக் காட்டி வருகிறது.
இந்த வருடம் இன்னும் அட்வான்சாக பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போதே ஏப்ரல், மே மாதங்களை நினைத்து மக்கள் பயத்தில்தான் இருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே ஏப்ரல் மாதம் பிறந்ததில் இருந்தே வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது.
வீட்டில், வெளியில் என எங்கு பார்த்தாலும் வெயில், வெயில் என கதறுகிறார்கள் என பார்த்தால், சமூகவலைதளப் பக்கங்களில் அதைவிட அதிகமாக மீம்ஸ் போட்டு கதறுகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications