பிக்பாஸ் 2 : பாஸ் நீங்க மைண்ட்வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டீங்க!
பிக்பாஸ் சீசன் 2 பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பாஸ் நீங்க மைண்ட்வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டீங்க!- வீடியோ
சென்னை : பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி முதல் சீசன் போல் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை என்ற பரவலான கருத்து உள்ளது.
ஆனால், கடந்த சில நாட்களாக ஆரம்பத்தில் அடக்கி வாசித்த பலரும் தங்கள் நிஜ முகங்களைக் காட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் சந்தைக்கடை மாதிரி எப்போதும் பிக்பாஸ் வீடு சத்தமும், ரகளையுமாக உள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் நடந்த சில சம்பவங்களைப் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications