போனஸ் எங்கம்மா போட்டாங்க.. ஒரு சோன்பப்டி டப்பாதான் கொடுத்தாங்க!
சென்னை : தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவாகவே இருப்பதால், இன்னமும் போனஸ் போடாத கம்பெனிகளைக் குறி வைத்து, மீம்ஸ் வாயிலாக போனஸ் கேட்டு நூதனமாக தூது அனுப்பி வருகின்றனர் நம் புத்திசாலி நெட்டிசன்கள்.
பல வீடுகளில் ஆடித் தள்ளுபடியிலேயே தீபாவளி ஷாப்பிங்கை முடித்துவிட, இன்னும் சில வீடுகளில் போனஸை நம்பித்தான் ஷாப்பிங் பண்ணத் திட்டமிட்டு வருகிறார்கள். இந்த வாரம் போனஸ் போட்டு விட்டால், சனி, ஞாயிறு கிழமைகளில் ஷாப்பிங் செய்து விடலாம் எனத் திட்டமிட்டிருப்பார்கள் போலும். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி போனஸ் வராததால், மீம்ஸ் போட்டு தங்கள் நிறுவனங்களுக்கு போனஸை நினைவு படுத்தி வருகின்றனர்.
அதோடு, அடுத்தவாரம் இன்னேரம் தீபாவளி முடிந்து, மிச்சம் மீதி இருக்கும் பட்டாசுகளை வெடித்துக் கொண்டும், பலகாரங்களைச் சாப்பிட்டுக் கொண்டும் இருப்பார்கள் என்பதால், முடிந்தவரை மீம்ஸ்களிலும் இப்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான தீபாவளி போனஸ் மற்றும் கொண்டாட்டங்கள் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications