பட்ஜெட் தாக்கல் செஞ்சுட்டா போதுமே.. உடனே இதைத் தேட ஆரம்பிச்சுடுவீங்களே!
சென்னை: தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக மீம்ஸ் போட்டு தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இந்தாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். வழக்கமாக திருக்குறள் சொல்லி ஆரம்பிப்பவர், நேற்று அதனை சொல்லாதபோதே தமிழகத்திற்கான சலுகைகளை அதிகம் எதிர்பார்க்க முடியாது என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. ஆனால் எதிர்பார்த்ததைப் போலவே பீகாருக்கும், ஆந்திராவுக்கும் திட்டங்கள் அதிகம் அளிக்கப்பட்டன.

இதனால் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பட்டிருப்பதாக தமிழக கட்சிகளும், முக்கியத் தலைவர்கள் மற்றும் மக்களும் சமூகவலைதளங்களில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. வழக்கம்போல் நமது மீமர்களும் இதில் தங்கள் கற்பனைத்திறனைக் காட்டி, தங்களது கோபத்தையும் மீம்ஸ்களாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில பட்ஜெட் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications