அந்த முதலை ஞாபகம் இருக்கா பாஸ்.. முதலை.. அது ஐம் பேக்னு சொல்லிருக்காம்!
மழையால் சென்னை குளிர்ந்து போய் இருப்பது போல், மழை பற்றிய மீம்ஸ்களால் சமூகவலைதளமும் குளிர்ந்து போய்க் கிடக்கிறது.
சென்னை : சென்னை உட்பட பல மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக என்னென்ன வேலைகளைச் செய்து வருகின்றனர் என்பதை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் மழையால் குளிர்ந்து போய்க் கிடக்கின்றன. போதாக்குறைக்கு மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு என வரும் நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் விதவிதமான வண்ணத்தில் அலர்ட் கொடுத்துள்ளது. இதனால் மக்கள், அதிலும் குறிப்பாக சென்னை மக்கள் மத்தியில் வெள்ளம் பற்றிய பீதி ஏற்பட்டுள்ளதால், இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்கி விட்டனர்.
பிறகென்ன நம் மீமர்களும் களத்தில் இறங்கி, தங்கள் பங்கிற்கு வெள்ளத்தைப் பற்றிய மீம்ஸ்களை இணையத்தில் மழையாகப் பொழியச் செய்து வருகின்றனர். அதில், கடந்தாண்டு வெள்ளத்தில் வீடியோவால் ஊரையே மிரட்டிய முதலையையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சென்னை மழை மற்றும் வெள்ளம் பற்றிய சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்











Click it and Unblock the Notifications