என்ன தொப்பை ஒரு தினுசா இருக்கு... மாட்னான்டா பம்பரக்கட்ட மண்டையா!
சென்னை : கிறிஸ்துமஸ் கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில், வழக்கம் போல் நம் குறும்புக்கார நெட்டிசன்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொப்பை வைத்திருப்பவர்களைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அவர் தரும் பரிசுக்காக மட்டுமல்ல.. அவர் தோற்றத்தைப் பார்த்தாலே நமக்கு நம்மையும் அறியாமல் மகிழ்ச்சி வந்து தொற்றிக் கொள்ளும். அதுவும் கிறிஸ்துமஸ் தாத்தா தன் தொப்பையை ஆட்டியபடி, நடனமாடுவதைப் பார்க்க இரண்டு கண்கள் பத்தாது.

அதனாலேயே கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போடுபவர்களுக்கு தொப்பை இருக்கிறதா எனப் பார்த்து தேர்வு செய்வதாக நம் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு நகைச்சுவையாக கலாய்த்து வருகின்றனர். வழக்கமாக, கிறிஸ்துமஸ் நாளன்று, 'கேக்கு தா... கேக்குதா..’ என்று கலாய்ப்பவர்கள், இன்று கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் என்பதால், கிறிஸ்துமஸ் தாத்தாவை வைத்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications