ஆறு டிஜிட்ல ஓடிபி வந்தாலே ரெண்டு, மூணு தடவை பார்ப்ப.. இதுல நீ ரெஸ்யூம்ல குயிக் லேர்னர்னு போட்ருக்க!
பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை: திங்கள் ஒருநாள் விடுப்பு எடுத்தால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பள்ளி விடுமுறை என மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளியை மறந்து இருக்க, இந்த குறும்புக்கார நெட்டிசன்களோ இப்போது அதனை ஞாபகப்படுத்தும் விதமாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

வாழ்நாளில் நினைத்து நினைத்து பார்க்கக்கூடிய உறவு ஆசிரியர் - மாணாக்கர் உறவு. ஆனால் அதனை அனுபவிக்கும்போது, அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை. காலம் கடந்துதான் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு மரியாதை வருகிறது. பள்ளியில் படிக்கும்போது என்ன காரணம் சொல்லி விடுமுறை எடுக்கலாம் என திட்டமிடுபவர்கள்தான், பின்னாளில் திரும்பவும் பள்ளிக்கே செல்ல மாட்டோமா என ஏங்குவார்கள்.
இப்போதும் அப்படித்தான் இந்த வாரம் திங்கள் ஒருநாள் விடுப்பு எடுத்தால், செவ்வாயோடு சேர்த்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என மாணவர்கள் ஒரு திட்டம் போட்டுக் கொண்டிருக்க, இந்த முன்னாள் மாணவர்களான நெட்டிசன்களோ பள்ளியை நினைத்தும், ஆசிரியர்களை நினைத்தும் சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களாகப் பகிர்ந்து பிளாஷ்பேக்கை ஓடவிட்டு வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications