கல்யாணம் ஆகாதவங்க வாழ்றது பேச்சுலர்ஸ் வாழ்க்கை.. நாங்க வாழ்றது ‘பேச்சு இல்லார்’ வாழ்க்கை!
சென்னை: 'கிச்சானாலே இளிச்சவாயன் தானே..' என்பது போல், 90ஸ் கிட்ஸ்களில் திருமணமாகாதவர்களை மீம்ஸ் போட்டுக் கலாய்ப்பது நெட்டிசன்களுக்கு பெரும்பாலும் பிடித்தமான பொழுதுபோக்குதான்.
குழந்தை மனசு கொண்டவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் என்பதாலேயே எப்போதும் இணையத்தில் மீம்ஸ்களின் பிரபலமான கண்டெண்ட்களாக இருப்பவர்கள் 90ஸ் கிட்ஸ்கள் தான். அதிலும் அவர்களைவிட குறைந்த வயதுடையவர்கள் எல்லாம் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட, இன்னமும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல், தங்களது குழந்தை மனதுடனேயே வளைய வருவதாக மீம்ஸ் போட்டுக் கலாய்ப்பது என்றால், மீமர்களுக்கு அது கை வந்த கலை.
இப்போதும் அப்படித்தான் 2கே கிட்ஸ்கள் எல்லாம் திருமணம்
செய்து கொண்டு விட்டார்களே, நமக்கு அப்படி ஒரு திருநாள் வரவில்லையே என 90ஸ் கிட்ஸ்கள் ஏங்குவதாக நகைச்சுவையாக மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications