எனக்கு பொண்ணு பார்க்க போயிருக்காங்க.. வரும்போது பூந்தி வாங்கிட்டு வந்தா நல்லாருக்கும்!
சென்னை: சமூகவலைதளத்தில் எப்போதும் டிரெண்டிங்கில் இருப்பது என்றால், அது 90ஸ் கிட்ஸ் மீம்ஸ் தான். இன்றும் அப்படித்தான் 90ஸ் கிட்ஸ் மற்றும் அவர்களது திருமணத்தை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மனதால் குழந்தைகளாகவே வாழும் (நாங்க சொல்லல.. ஊருக்குள்ள பேசிக்குறாங்க..) 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்து மீம்ஸ்களைப் போடுவதென்றால், மீமர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அதிலும் அவர்களது திருமணத்தை வைத்து கலாய்க்கச் சொன்னால், ரூம் போட்டு யோசித்து மீம்ஸ்களை உருவாக்குவார்கள் போல.

இப்போதும் அப்படித்தான் 90ஸ் கிட்ஸ்களையும், அவர்களது திருமணத்தையும் வைத்து விதவிதமான மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் காண முடிகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வெரைட்டியாக, கலாய்ச்சிபையாக உள்ளது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications