ஒரு வாரம் இல்ல.. ஒரு வருசம் லீவு தந்தாக்கூட எங்களுக்கெல்லாம் காதலிக்க ஆளு இல்ல!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கிச்சானாலே இளிச்சவாயன் தானே..' என்பது போல், மீம்ஸ்களுக்கு எந்தக் கண்டெண்ட்டும் கிடைக்கவில்லை என்றால், இருக்கவே இருக்கிறார்கள் 90ஸ் கிட்ஸ் என அவர்களைக் கலாய்க்க ஆரம்பித்து விடுகிறார்கள் நெட்டிசன்கள்.

2கே கிட்ஸ்களுக்கே திருமணமாகி விட்டபோதும், இன்னமும் பல 90ஸ் கிட்ஸ்கள் சுதந்திரமாக பேச்சுலராகவே வலம் வருவதும், வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளைதான் என குழந்தை மனதுடனும் அவர்கள் இருப்பதுதான் இப்படியெல்லாம் மீம்ஸ் போட்டு கலாய்க்க காரணம் போலும் (எல்லாம் பொறாமை பாஸ்...).

Funny memes collection on 90s kids15-04-2023

அதனால்தான், ஊரெல்லாம் முகூர்த்தம், கல்யாணம் என பிஸியாக இருக்க, இன்னமும் தங்களுக்குத் திருமணம் ஆகவில்லையே என 90ஸ் கிட்ஸ் பீல் பண்ணுவதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட நகைச்சுவையான 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Funny memes collection on 90s kids15-04-2023
Funny memes collection on 90s kids15-04-2023
Funny memes collection on 90s kids15-04-2023
Funny memes collection on 90s kids15-04-2023
Funny memes collection on 90s kids15-04-2023

Funny memes collection on 90s kids15-04-2023

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+