பழைய பிரியாணிதான்.. சாரி மீம்ஸ்தான்.. ஆனா, சூடு பண்ணி பதமா திரும்ப கொடுத்திருக்காங்க!
பக்ரீத் பண்டிகையையொட்டி பிரியாணி கேட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: ஞாயிறு என்பதே அசைவப் பிரியர்களுக்கு விருந்துக்கான நாள், இதில் பக்ரீத் பண்டிகையும் சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்.. சமூகவலைதளங்களில் பிரியாணி மீம்ஸ்கள் கமகமக்கின்றன.

பிரியாணி, கறிக்குழம்பு மீம்ஸ் போடாவிட்டால், ஞாயிற்றுக்கிழமை என்ற பீலீங்கே நெட்டிசன்களுக்கு வராது. இதில் இந்த ஞாயிறு கூடுதலாக பக்ரீத் பண்டிகையும் சேர்ந்துவிட, கேட்கவா வேண்டும். இஸ்லாமிய நண்பர்களிடம் பிரியாணியை மறைமுகமாகக் கேட்பதற்கே, பலர் ஸ்டேட்டஸில் பிரியாணி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

பகிரப்படும் மீம்ஸ்களில் பாதி ரம்ஜானுக்கு பகிர்ந்த பழைய பிரியாணி தான்..

ஆனாலும் பிரிட்ஜில் வைத்து, திரும்ப சூடு படுத்தி பதமாக பக்ரீத்தும் அதையே பகிர்ந்துள்ளனர் பக்ரீத்துக்கும். வழக்கம் போலவே வாழ்த்து சொல்வது போல், மறைமுகமாக, 'எப்போ பிரியாணி தருவீங்க..?' என மீம்ஸ் மூலம் சூசகமாகக் கேட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications