எங்கு பார்த்தாலும் சளி, இருமல், காய்ச்சல்.. இது டிசம்பர் மாதத்திற்கான அறிகுறி!
சென்னை : டிசம்பர் மாதம் பிறந்து விட்டாலே சென்னைவாசிகளுக்கு மழை, வெள்ளம் பற்றிய பயம் வந்து விடுகிறது என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சமீபகாலமாக ஒவ்வொரு மாதம் பிறக்கும் போதும் அதை மீம்ஸ் போட்டு வரவேற்பதை நம் நெட்டிசன்கள் வழக்கமாக வைத்துள்ளனர். மற்ற மாதங்களுக்கே அப்படியென்றால், டிசம்பர் மாதம் என்றால் சும்மா இருப்பார்களா? மழை, வெள்ளம், புயல் என தமிழக மக்களை, குறிப்பாக சென்னை மக்களை ஒரு வழி படுத்தி எடுத்து விட்டு முடியும் இந்த மாதம் இன்னமும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாகத்தானே வரவேற்க வேண்டும்.
அதைத்தான் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து நெட்டிசன்கள் செய்து வருகின்றனர். கூடவே, புத்தாண்டு பிறக்க இருப்பதையும் தங்கள் மீம்ஸ்களில் சேர்த்துக் கொண்டுள்ளனர். 2023ம் வருடத்தை ஒன்றுமே செய்யாமல் இப்படி வீணாக்கி விட்டோமே என்ற புலம்பலையும் ரசிக்கும்படியான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications