இந்த டிசம்பர் மாசம் மட்டும்.. புயல் மாதிரி வருதா? இல்ல புயலாவே வருதான்னே தெரிய மாட்டேங்குது!
சென்னை : டிசம்பர் மாதம் வந்து விட்டாலே நம் மீமர்களுக்கு கொண்டாட்டமாகி விடும். மழை, புயல், வெள்ளம் என்பதையெல்லாம் தாண்டி, டிசம்பர் மாதமே அவர்களுக்கு மீம்ஸ்க்கான பெரிய கண்டெண்ட்தான். இப்போதும் அப்படித்தான் டிசம்பர் மாதத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
நம் மக்களுக்கு எப்போதுமே அவர்கள் செய்யும் தவறை மற்றவர்கள் மீது சுமத்தி அழகு பார்ப்பதுதான் வழக்கம். அதனால்தான் நமது கால் முள்ளில் குத்தினால்கூட, முள் காலில் குத்தி விட்டது என்று கூறுவார்கள். சிறிய முள்ளுக்கே இப்படி என்றால், லட்சியம், உறுதிமொழி போன்றவற்றிற்கெல்லாம் சும்மா இருப்பார்களா?

அதனால்தான், வருடத்தின் ஆரம்பத்தில் தாங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி நிறைவேறாமல் போன கோபத்தில், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தை தங்களால் முடிந்த அளவிற்கு திட்டித் தீர்த்து விடுவார்கள். போதாக்குறைக்கு டிசம்பர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழையால், மழை, வெள்ளம், புயல் என ஊரே தத்தளித்துக் கொண்டிருக்க, அதையும், 'ஓட்டேரி நரி பேர்லே எழுது' என கில்லி ஸ்டைலில் டிசம்பர் மாதத்தின் மீதே போட்டு விடுகின்றனர்.
அதனால்தான், டிசம்பர் மாதம் பிறந்து விட்டாலே மற்ற மாதத்திற்கு தருகிற வரவேற்பைவிட கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மீம்ஸ் மழை பொழிந்து விடுகின்றனர். இப்போதும் அப்படித்தான், டிசம்பர் மாதத்தை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பொழிந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications