தீபாவளிக்கு துணி தைக்கணும்னு சொன்னா.. தீபாவளிய கூட்டிட்டு வா அளவு எடுக்கனும்னு சொல்றியே!
சென்னை: தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம்கூட இல்லை என்பதால், இப்போதே தீபாவளி போனஸ் பற்றிய மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
அடுத்த மாதம் தீபாவளி இந்நேரம் தீபாவளி முடிந்து, அடுத்த தீபாவளி எப்போது வரும் என எண்ணிப் பார்க்க ஆரம்பித்திருப்பார்கள் நம் மக்கள். ஆம், தீபாவளிக்கு இன்னும் சரியாக ஒரு மாதம்கூட முழுமையாக இல்லை.
மற்ற பண்டிகைகளைவிட எப்போதுமே தீபாவளி கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏனென்றால் பொங்கல் உட்பட மற்ற பண்டிகைகளுக்கு புதுத்துணி எடுக்காதவர்கள்கூட தீபாவளிக்கு நிச்சயம் எடுப்பார்கள். புதுத்துணி, பட்டாசு வாங்க வேண்டும், பலகாரம் செய்வதற்கு முன்னேற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என இப்போதே பல வீடுகளில் தீபாவளி வேலைகளை ஆரம்பித்து விட்டனர்.
இப்படி ஒவ்வொரு தீபாவளி வேலையாக நினைக்கும் போதே, இலவச இணைப்பாக நம் நினைவில் வருவது பணம்தான். பல நிறுவனங்களில் இப்போதும் போனஸ் தருகிறார்கள். மற்ற பல நிறுவனங்கள் போனஸ் என்பதையே மறந்துவிட்டன.
எது எப்படியோ தீபாவளி என்றாலே நம் மக்களுக்கு போனஸ் என்ற வார்த்தைதான், போனசாக நினைவுக்கு வரும் என்பதால், போனசை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில தீபாவளி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications