அண்ணனோட அயராது உழைக்கும் திறமையை பாராட்டி.. கம்பெனி தரும் தீபாவளி பரிசு.. ஒரு ‘சோன் பப்டி’ பாக்ஸ்!
சென்னை: தீபாவளிக்கு இன்னும் சரியாக இரண்டு வாரங்களே உள்ள நிலையில், மீம்ஸ்களைப் போட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தை இப்போதே ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
எல்லோருக்கும் பிடித்த பண்டிகைகளில் ஒன்றுதான் தீபாவளி. புதுத்துணி வாங்குவது, பட்டாசு வாங்குவது, பலகாரம் செய்வது என வீடுகள் ஒரு மாதத்திற்கு முன்பே கொண்டாட்ட மூடுக்கு மாறி விடும். பல வீடுகளில் போனசை நம்பித்தான் கொண்டாட்டங்கள் என்றாலும், போனஸ் வந்ததும் அந்த வேலையைப் பார்த்துக் கொள்ளலாம் என கையில் இருக்கும் காசை போட்டு, தீபாவளி வேலைகளை ஆரம்பித்து விடுவார்கள்.
வரும் ஞாயிறு போய் அடுத்த ஞாயிறு தீபாவளி. எனவே, வீடுகளைப் போலவே இணையமும் இம்முறை முன்கூட்டியே தீபாவளி கொண்டாட்டங்களை மீம்ஸ் போட்டு ஆரம்பித்து விட்டது. சமூகவலைதளங்களில் நான்கு மீம்ஸுக்கு ஒன்று தீபாவளி பற்றியதாகத்தான் இருக்கிறது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில தீபாவளி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications