என்னது பிச்சை எடுக்கறேனா.. என் பொண்டாட்டி சேலை வாங்க உள்ள போய்ருக்கா.. நா வாசல்ல காத்துட்டு இருக்கேன்!
சென்னை : தீபாவளி மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தில் பட்டாசாக நகைச்சுவையை பற்ற வைத்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
இன்னும் ஒருநாளில் தீபாவளி. பிறகென்ன இப்போதே கொண்டாட்ட மோடுக்கு மாறி விட்டனர் நம் மக்கள். வீதிகளில்தான் ஆடைகள், பட்டாசு என பொருட்கள் வாங்க கூட்டம் என்றால், இணையத்தில் தீபாவளி மீம்ஸ்களால் கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கி விட்டது. பரபரப்பாக தீபாவளி பர்சேஸில் பிஸியாக இருக்கும் மனைவிகளைக் கலாய்த்தும், அவர்களிடம் சிக்கிக் கொண்ட பாவப்பட்ட துணிக்கடைக்காரர்களை நினைத்தும் விதவிதமான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஷாப்பிங்கிற்காக கடைக்குள் சென்ற மனைவிகளுக்காக கடைக்கு வெளியில் காத்திருக்கும் கணவர்களுக்கு வைஃபை தரலாம் என்பதில் ஆரம்பித்து, 'எதே கடை வாசல்ல பிச்சை எடுக்கிறேனா.. உள்ள என் பொண்டாட்டி சேலை வாங்க போய்ருக்காங்க.. நா காத்துக்கிட்டு இருக்கேன்' என்பது வரைக்கும் தங்களுக்குத் தாங்களே, 'நாங்க பாவம் பாஸ்' என்பது மாதிரியான மீம்ஸ்கள் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கின்றன.
தீபாவளி என்றால் பிரியாணியை மறந்துவிட வேண்டுமா என்ன? என மறக்காமல் பிரியாணி மீம்ஸையும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் சேர்த்துள்ளனர். இதுதவிர பட்டாசு, பணப் பிரச்சினை, காதல் தோல்வி என கொண்டாட்டத்திற்கு இடையில் மக்களின் திண்டாட்டங்களையும் மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான தீபாவளி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications