ஏய் பசங்களா.. இன்னுமா இந்த மொக்க காமெடிய அப்படியே வச்சிக்கிட்டு இருக்கீங்க!
பொதுத்தேர்வு நடைபெற்று வருவதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை : 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதை வைத்து, மாணவர்கள் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்கள் அதிகளவில் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

காய்ச்சல் பரவல் ஒருபுறம் நாடு முழுவதும் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்க, எந்த வைரஸ் தாக்கமும் இல்லாமல் தேர்வுக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் மாணவர்கள் என மீம்ஸ் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள். வெறும் தேர்வர்களை மட்டும் டார்கெட் செய்யாமல், கூடவே மாணவர்களையும், பள்ளி நாட்களையும் சேர்த்து கலாய்த்திருப்பது ரசிக்கும்படி இருக்கிறது.

தேர்வு எழுதி வரும் மாணவர்களிடம் அனைவரும் கேட்கும் கேள்வி, 'எப்டிப்பா எக்ஸாம் எழுதுன' என்பதுதான். அதற்கும், கேஷூவலாக, 'பேனால தான்..' என்ற மொக்கை ஜோக்கைக்கூட விட்டு வைக்காமல் மீம்ஸ் ஆக்கி இருக்கிறார்கள்.

இப்படி அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் காட்சிகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ்கள் வேற லெவலில் இருக்கின்றன. இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications