90ஸ் கிட்ஸ்க்கு எப்போ கல்யாணம்னு கேட்டா.. பிப்ரவரி 30.. பிப்ரவரி 30னு சொல்றாங்க!
பிப்ரவரி மாதத்திற்கு நகைச்சுவையான மீம்ஸ்கள் மூலம் பேர்வெல் கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிப்ரவரி மாதம் முடிவடைவதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பகலில் வெயிலும், இரவில் குளிரும் என வித்தியாசமான காலநிலையில் மக்களை பாடாய்படுத்தி வருகிறது என ஏற்கனவே பிப்ரவரி மாதத்தை மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்தனர் நெட்டிசன்கள். சரி ஒரு வழியாக பிப்ரவரி மாதம் முடியப் போகிறது எனப் பார்த்தால், இப்போதும் அதனை விடாமல் மீம்ஸ் போட்டு பேர்வெல் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, 'மற்ற மாதங்களில் வரும் 30, 31 நாட்கள் எல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லையா? பிப்ரவரி மாதத்தை மட்டும் வைத்து ஒரு மாதம் என்கிறீர்களே' என சிம் கம்பெனிகளைப் பார்த்து நெட்டிசன்கள் கேட்பது மாதிரியான மீம்ஸ்கள் வேற லெவல்.
இப்படியாக பிப்ரவரி மாதத்தை வைத்து சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...






More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications