மத்த நாள்ல கண்டுக்கறதே இல்ல.. இன்னைக்கு மட்டும் அடுப்பில் வச்ச பால் மாதிரி பொங்குது?
நண்பர்கள் தினத்தையொட்டி, நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை: நண்பர்கள் தினத்தையொட்டி, ஒருபுறம் 'நட்புதான் சொத்து நமக்கு..' என நண்பர்கள் உருகிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் வழக்கம்போல் மீம்ஸ் போட்டு நண்பர்களை கலாய்த்து வருகின்றனர்.
நான்கு நண்பர்கள் சேர்ந்து விட்டால், சும்மாவே ஒருவரை ஒருவர் கலாய்த்து தள்ளி விடுவார்கள். இதில் நண்பர்கள் தினம் என்றால் சொல்லவா வேண்டும்.. தங்கள் ஸ்டைலில் தங்களது நண்பர்களை, நட்பை எவ்வளவு டேமேஜ் செய்ய முடியுமோ அந்தளவிற்கு, தரை லோக்கலாக கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
'மற்ற நாட்களில் எல்லாம் தப்பித் தவறிக்கூட ஒரு மெசேஜ் பண்ணுவதில்லை.. இன்று மட்டும் அடுப்பில் வைத்த பால் மாதிரி பாசம் பொங்குகிறதே..' என சம்பிரதாயத்திற்கு நண்பர்கள் தின வாழ்த்து சொல்பவர்களையும் வைத்து செய்துள்ளனர் நெட்டிசன்கள்.
இதோ, அப்படியாக நண்பர்கள் தினத்தையொட்டி சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான கலாய்ச்சிப்பை மீம்ஸ்கள் உங்களுக்காக...













-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications