30 வயசு வரைக்கும்தான் ஹேர்ஸ்டைல் எல்லாம்.. அதுக்கு மேல ஹேர் இருந்தாலே ஸ்டைல்தான்!
சென்னை: ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் என்பதுபோல், வெயில், மழை என ஆளாளுக்கு ஒன்றைப் பற்றி மீம்ஸ் போட்டு புலம்பிக் கொண்டிருக்க, ஒரு குரூப் தலைமுடியைப் பற்றி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
தலைக்கு மேல் ஆயிரம் வேலை என்பது, தலைமுடியை வெட்டுவதைக் குறிப்பிடுவதுபோல, ஒரு வயதுக்கு மேல் தலைக்கு மேல் உள்ள ஆயிரம் பிரச்சினைகளில் முடி கொட்டுவதும் ஒன்றாகி விடுகிறது. கோடைகாலம் வந்தால் முடி வெட்டுவதில் ஆரம்பித்து, வெயிலுக்கு உடம்பெல்லாம் கருத்துப் போகிறது, ஆனால் இந்த வெள்ளை முடி மட்டும் கருக்க மாட்டேன் என்கிறதே என தினமும் தங்கள் தலைமுடியைப் பற்றி கவலைப்படாதவர்களே இருக்கமாட்டார்கள்.
அதனால்தான், அடிக்கடி தலைமுடி பிரச்சினையையும் மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விடுவார்கள் நம் நெட்டிசன்கள். இதோ அப்படியாக தற்போதும் சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications