இப்பத்தான் சளி சரியாகி இருக்கு.. அதுக்குள்ள ஐஸ்கிரீமா? என்னா திமிர் இருக்கணும் உனக்கு?
சென்னை: கோடை வெயிலின் உக்கிரத்தைக் குறைக்கவோ என்னவோ, திடீரென சமூகவலைதளத்தில் ஐஸ்கிரீம் மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் மாதம் வந்துவிட்டதால், எதிர்பார்த்ததைப் போலவே வெயிலின் உக்கிரமும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. வெயிலுக்கு பயந்து வெளியில் தலைகாட்டாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களுக்கு சமூகவலைதளங்கள்தான் நல்லதொரு பொழுதுபோக்காக உள்ளது. குறிப்பாக மீம்ஸ்கள், வெயிலால் தலை சூடாகி விடாமல், சிரிக்க வைக்கும் முக்கியமான பாதுகாப்பானாக உள்ளது (என்னவெல்லாம் பில்டப் தர வேண்டி இருக்கு...).
தினம் ஒரு தகவல் மாதிரி, வர வர தினம் ஒரு கான்செப்ட்டில் மீம்ஸ்களை டிரெண்டிங் ஆக்குவதை கடமையாகவே செய்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள். அந்தவகையில், தற்போது ஐஸ்கிரீம் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்களைக் குளுமையாக்கிய சில நகைச்சுவையான ஐஸ்கிரீம் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications