வெள்ளைச்சாமிண்ணே.. ஒரு விசயம் தெரியுமா.. நேத்து எந்த டிவிலயும் ஜெய்ஹிந்த் படம் போடல!
சுதந்திர தினம் முடிந்தபிறகும், அந்த கொண்டாட்டத்திற்கான மீம்ஸ்களைப் பகிர்வதை நிறுத்தவில்லை நம் நெட்டிசன்கள்.
சென்னை: சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் முடிந்து விட்டது, அடுத்து எல்லோரும் விநாயகர் சதுர்த்திக்கு தயாராகுங்கள் என மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கும் எப்படி தொலைக்காட்சிகளில் விஜயகாந்த், அர்ஜூன் போன்ற நடிகர்களின் தேசபக்திப் படங்களைப் போடுவார்களோ, அதேபோல் ஆண்களும், 'இன்னும் எங்களுக்கு மனைவிகிட்ட இருந்து சுதந்திரம் கிடைக்கல..’ என்ற புலம்பல் மீம்ஸ்களையும் சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்வார்கள்.
ஆனால் என்ன அதிசயமோ நேற்று தொலைக்காட்சியில் ஜெய்ஹிந்த் படமும் போடவில்லையாம்.. ஆண்களும் புலம்பவில்லையாம். பிறகென்ன அதற்கு சேர்த்து வைத்து இன்று மீம்ஸ்களைப் பகிர்ந்து புலம்பி வருகின்றனர் சுதந்திரத்தை வைத்து.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications