இந்நேரம் 90ஸ் கிட்ஸ்க்கு மட்டும் கல்யாணமாகி இருந்திருந்தா.. நாம 200 கோடியைக் கடந்திருப்போம்யா!
சென்னை: மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்துள்ளதை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
எந்தச் செய்தி ஊடகங்களில், சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப் படுகிறதோ, உடனே அதனை மீம்ஸ் போட்டு ஜமாய்த்து விடுகின்றனர் நம் மீமர்கள். அந்தவகையில் இப்போது அவர்களின் கையில் சிக்கியிருப்பது, இந்திய மக்கள்தொகை உயர்வு. எப்படியும் சீனாவை மக்கள்தொகையில் முந்தி விடுவோம் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்தது.
கடந்தாண்டு இறுதியில் எப்படியும் 2023ல் இந்தியா உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உயர்ந்துவிடும் என மற்ற நாடுகளே பேசும் அளவிற்கு நம் மக்கள்தொகை பெருக்கம் இருந்தது. அவர்களது நம்பிக்கை பொய்த்து போகாத அளவில், தற்போது ஐநாவே இந்தியாதான் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் விட்டது.
இதுவரை மக்கள்தொகையில் முதலிடத்தில் இருந்த சீனாவை 29 லட்சம் பேர் என்ற அளவில் பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. பிறகென்ன, இந்தியாவின் இந்த சாதனையை வைத்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில்பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications