10 நிமிசமா.. நாங்களாம் 10 வருசமா கண்ணை மூடித்தான் உட்கார்ந்துருக்கோம்.. ஒருத்தியும் வரல.. போவியா!
சென்னை: ஆடி மாதம் முடியப் போகிறது என்பதால் எப்படி கல்யாண வீடுகள் மீண்டும் களை கட்டத் தொடங்கி விட்டதோ, அதேபோல் மீம்ஸ்களிலும் காதல், திருமணம் என கலகலக்க ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
வழக்கமாக திருமணம் என்ற பேச்சு எழுந்தாலே 90ஸ் கிட்ஸ்களைத்தான் மீம்ஸ்களில் வறுத்தெடுப்பார்கள் நம் குறும்புக்கார மீமர்கள். இந்த முறை சற்று வித்தியாசமாக சிங்கிள்ஸ்களையும் மீம்ஸ்களில் சேர்த்துள்ளனர். முரட்டு சிங்கிள்ஸ்களுக்கும், 90ஸ் கிட்ஸ்களுக்கும் காதல், திருமணம் என்பதெல்லாமே எப்போதும் கனவில்தான் என்பது தயவுதாட்சண்யமே இன்றி மீம்ஸ்களில் கலாய்த்துள்ளனர்.

அதுவும், "எக்ஸாம்ல அடிசனல் பேப்பர் வாங்கினா, அதை நூல் வச்சி மூணு முடிச்சு போடணும்னு.. ஒத்த பேப்பர்ல முழு எக்ஸாமையும் எழுதுனவன்டா இந்த சிங்கிள்" என்ற மீம்ஸ் எல்லாம் வேற லெவல் கற்பனை.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான காதல், திருமணம் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications