வரும்போது என்னமோ சுகப்பிரசவம்தான்.. மாசக்கடைசில தான் சிசேரியன் பண்ண வேண்டியிருக்கு!
சென்னை: மாதக் கடைசி என்பதால் சம்பளம் எப்போது வரும், யாராவது கடன் வாங்க கிடைப்பார்களா என மீம்ஸ் போட்டு தேட ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.

வர வர எது எதற்கெல்லாம் மீம்ஸ் போடுவது என எல்லையே இல்லாமல் போய் விட்டது. பரபரப்பான செய்தியாக இருந்தாலும் சரி, வெள்ளம், வெயில் கொடுமைகளாக இருந்தாலும் சரி, மீம்ஸை போட்டு விட்டு ஜாலியாக அதனைக் கடந்து போய் விடுகின்றனர் மக்கள். இப்போதும் அப்படித்தான் மாதக்கடைசி கையில் காசில்லை என்பதைக்கூட சூசகமாக மீம்ஸ் போட்டு மற்றவர்கள் தெரியப்படுத்தி வருகின்றனர்.

சம்பளம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கமும், என் கைலயே காசில்லை, யாரும் என்னிடம் கடன் கேட்டு வந்து விடாதீர்கள் என மறைமுகமாகவும் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையை மீம்ஸ் போட்டு ஜாலியாக கலாய்த்துள்ளனர். நிச்சயம் இந்த மாதிரி மீம்ஸ்களைப் போட்டவர்களும் மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தரவர்க்கத்தினராகத்தான் இருக்க வேண்டும். அதனால்தான் ஒவ்வொரு மீம்ஸையும் பீலீங்க்ஸில் முக்கி எடுத்துப் போட்டுள்ளனர்.

இதோ அப்படியாக இணையத்தில் ஜாலியாகப் பகிரப்பட்டு வரும் சம்பளம் மற்றும் மாதக்கடைசி பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications