இந்த உலகம் நம்மள உத்துப் பார்க்கணும்னா.. ஜஸ்ட் நாம மங்கலா தெரிஞ்சா போதும் பாஸ்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: விடுமுறை முடிந்து நாளை மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும் என இப்போதே மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமை என்றால் சாப்பாடு பற்றிய மீம்ஸ்களோடு, 'நாளைக்கு திரும்ப வேலைக்குப் போகணுமே' என்ற புலம்பல் மீம்ஸ்களையும் மறக்காமல் வாராவாரம் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் நம் நெட்டிசன்கள்.
வழக்கமாக சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து வேலைக்கு செல்வதற்கே, ரூம் போட்டு அழுவார்கள். இந்தவாரம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை. பிறகென்ன கேட்கவா வேண்டும்? இதுதான் கான்செப்ட் என்றில்லாமல், கையில் கிடைத்த எல்லாவற்றையும் பிழிந்து பீலிங்ஸ் ஆப் நெட்டிசன்கள் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications