அடேய் இங்க துவைச்ச துணியே காயல.. இதுல சின்ன சின்ன மழைதுளிகளை சேர்த்து வேற வைக்கணுமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழையால் தமிழகமே நனைந்து வருவதுபோல், சமூகவலைதளப் பக்கங்களையும் மழை மீம்ஸ்களால் நனைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சில இடங்களில், 'வா மா மின்னலு..' என்ற ரேஞ்சுக்கு எப்போது மழை பெய்தது என்ற சுவடே தெரியாமல், மழையும், வெயிலும் மாறி மாறி டூட்டி பார்த்து வருகின்றன.

Funny memes collection on rain 21-11-2023

ஊட்டி, கொடைக்கானலை எல்லாம் தாண்டி, சென்னை சுவிட்சர்லாந்து ரேஞ்சுக்கு குளிர்ந்து கிடப்பதாக சர்வதேச லெவலில் மீம்ஸ் போட்டு, குளிரையும், மழையையும் கொண்டாடி வருகின்றனர் இணையத்தில். துவைத்த துணி காயவில்லை, வெளியில் எங்கும் தலை காட்ட முடியவில்லை என மழையால் புலம்புவதற்கு இருக்கும் ஆயிரம் காரணங்களையும், நகைச்சுவையாக இந்த மீம்ஸ்களில் சேர்த்திருப்பது ரசிக்கும்படி இருக்கிறது.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மழை மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Funny memes collection on rain 21-11-2023
Funny memes collection on rain 21-11-2023
Funny memes collection on rain 21-11-2023
Funny memes collection on rain 21-11-2023
Funny memes collection on rain 21-11-2023
Funny memes collection on rain 21-11-2023
Funny memes collection on rain 21-11-2023
Funny memes collection on rain 21-11-2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+